அஞ்சலி

சிறந்த தேசபக்தர், உண்மையான சுற்றுச்சூழல் ஆர்வலர், நல்ல ஆன்மீகவாதி, சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை நடிகரான விவேக்கை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் விஜயபாரதம் தனது ஆழ்ந்த இரங்கல்லை தெரிவித்துக்கொள்கிறது.