முப்படை தலைமை தளபதி

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு உரிய நபர் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.