தடுப்பூசிக்கு நன்றி

ஐ.நா பொதுச் சபையின் 76வது மாநாட்டின் உயர் மட்டக் கூட்டத்தில் நேபாளம், பூடான், பிஜி, நைஜீரியா, கானா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள்…

ஹார்வெஸ்ட் இந்தியா கணக்கு முடக்கம்

ஹார்வெஸ்ட் இந்தியா அமைப்பு, பல்வேறு வெளிநாட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது. இந்த அமைப்பின் தலைவர் சுரேஷ்குமார், முறைகேடான மதமாற்றங்களில் ஈடுபட்டது, பனமுறைகேடு,…

தேசிய சுகாதார கொள்கை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கார்க், தவுசா ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக…

டிஜிட்டலில் சாதிக்கும் பாரதம்

பாரதத்தில் தற்போது அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் சேவைகளின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது பேமெண்ட்…

புதிய கொரோனா தடுப்பூசி அறிமுகம்

பாரதத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் கொரோனா தடுப்பூசியான ஜைகோவ் – டி தடுப்பூசி, மகாத்மா காந்தியின் பிறந்த…

கப்பல் பயணிக்கு உதவிய கடற்படை

கேரள மாநிலம், கொச்சி அருகே பயணித்துக் கொண்டிருந்த எம்வி லிரிக் போயட் என்ற சரக்கு கப்பலிலிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு…

சிறப்புப் பண்புப் பயிர்வகைகள்

இந்திய வேளோண் ஆராய்ச்சி கவுன்சில் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து,…

மகாலட்சுமி தங்க பிஸ்கட்

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், எலிசபெத் அரசிக்கு சொந்தமான ராயல் மின்ட் நிறுவனம், 1,100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. தங்க நாணயங்கள், தங்கக்…

ஜின்னா சிலை தகர்ப்பு

பாரதத்தை பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டை நிறுவி, அங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான ஹிந்துக்களை அகதிகளாக துரத்தி, ஆயிரக்கணக்கானோரை கொன்று, பல்லாயிரம் பெண்கள்…