கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கல்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டுறவு சங்கங்களின் கணினிமயமாக்கலை துவங்கிவைத்தார். அப்போது அவர்,…

வீர மகள்

மத்திய பிரதேச மாநிலம் டேகான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை அகாடமியில் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது. அதில்…

இணைந்து பணியாற்ற வேண்டும்

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு (சி.எஸ்.ஐ.ஆர்) சங்கத்தின் கல்வி துணை குழுவிடம் உரையாடிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,…

பெருமை மிகு அக்னி

அக்னி 5 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து பாரதம் வெற்றிகரமாக சோதித்தது.…

தமிழகத்திற்கு உரம் ஒதுக்கீடு

தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாக தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து, தமிழகத்திற்கு விவசாயத்திற்கு தேவையான யூரியா உரத்தை…

பாரத ஸ்வீடன் ஒத்துழைப்பு

‘பாரதம் ஸ்வீடன் பசுமை மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற எட்டாவது பாரத ஸ்வீடன் புத்தாக்க தினக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய…

இரண்டாவது டோசில் கவனம்

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நேற்று மாநில அரசுகளின்  சுகாதார அமைச்சர்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பான உத்திகள்,…

பாரத விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு

சான்றிதழ்கள், மருந்துகள், பிராண்டட் பொருட்கள் ஆகியவற்றின் போலிகளை ஒழிப்பதற்காகவும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுப்பதற்காகவும் ஒரு தனித்துவமான ரசாயனப் பண்புகளை…

காஷ்மீரில் ஜே.எஸ்.டபிள்யூ முதலீடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், அவற்றில் தனியார் இரும்பு உற்பத்தி நிறுவனமான…