ஹிந்துத்துவ புத்தெழுச்சிக்கு பாடுபட்ட பாலாசாஹேப் தேவரஸ் ஜெயந்தி

மூன்றாவது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் (சர்சங்கச்சாலக்) பாலாசாஹேப் தேவரஸின் ஜெயந்தி டிசம்பர் 11ம் தேதி கொண்டாடப்பட்டது. இத்தருணத்தில் அவரைப் பற்றிய…

ஓசூரில் ஹிந்து எழுச்சிக்கு வித்திட்ட ஸ்ரீ வீரபாகுஜி

ஓசூரிலுள்ள ஸ்ரீ நாராயண தாதா ஆஸ்ரமம். அதற்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் பக்தர்கள் உண்டு. ௧௯௮௯ல் அதன் துறவி ஸ்ரீ வெங்கடேச மாஸ்டர்…

நெல்லை மாநகரில் சங்பரிவாரின் வளர்ச்சியும் வீச்சும்

  தமிழகத்தின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றான நெல்லையப்பர் தேர், தற்காலத்தில் ஒரே நாளில் நிலைக்கு வந்து சேர்கிறது. ஆனால், முன்னர்…

அதர்மவாதிகளை வேரோடு வீழ்த்தி சனாதன தர்மத்தைக் காப்போம்

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் விஜயதசமி உரையில் கலாச்சார மார்க்சிஸம், வோக்கிஸம், டீப் ஸ்டேட் போன்றவை குறித்து…

அவரவர் கற்பனையில் ஆர்.எஸ்.எஸ் காவிரி ஒன்றே, படித்துறைகள் பல!

சென்னை மாம்பலம். 1968 ஆரம்பம்.  காலை நேர ‘பாரத மாதா ஷாகா’ முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நிக்கர் அணிந்து, கையில்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கத்தின் மூலம் அறந்தாங்கி அருகன்குளம் மீட்கப்பட்ட கதை

புதுக்கோட்டை ஜில்லா, அறந்தாங்கி நகராட்சியில் மையப்பகுதியான அருகன்குளம் சுமார் 10 ஏக்கர் நிலம். இது 74 பினாமி நபர்களால் வருவாய் துறையின்…

பேராசிரியர் ராஜேந்திர சிங் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆன அணு விஞ்ஞானி

விஜயதசமியையொட்டி வெளியான விஜயபாரதம் இதழில் “நன்றி சங்கம்” அட்டைப் படக் கட்டுரை வெளியானது. ரஜ்ஜு பையா என்று சங்க அன்பர்களால் அன்புடன்…

விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர்

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் பத்மபூஷன்  டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத்  சிறப்புரையாற்றுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் ஆறு முக்கிய பண்டிகைகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இவை அனைத்துமே சனாதன தர்மத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன. ஸ்வயம்சேவகர்களுக்கு அனைத்து பண்டிகை களும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், விஜயதசமி விழாவிற்குஒரு சிறப்பிடம் உள்ளது. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு விஜயதசமி அன்றுதான் (27 செப்டம்பர் 1925) நிறுவப்பட்டது. 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில்,…

பாரத வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் அன்னிய சக்திகள்

சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் புணேவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:…