ஜம்மு காஷ்மீரின் கிராமப் பாதுகாப்பு குழு

குறி, பயங்கரவாதிக்கு, குழுக்களில் மக்கள்! சில தினங்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல்வர் டாக்டர் நிர்மல் சிங் ஜம்முவில் செதியாளர்களிடம்…

உள்வீட்டு சேதியும் ஊரம்பலமும்

ஹிந்துக் குடும்பம் தன் சந்ததி நல்ல பண்புகளுடன் வளர வீட்டில் நல்ல பழக்கங்களை விடாமல் கடைபிடிக்க முனைப்புடன் முயற்சி செது வருகிறது.…

ஜனவரி 1 புத்தாண்டு அல்ல, ஆங்கிலப் புத்தாண்டு

ஏப்ரல் 14 வரட்டும், ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிக்கொள்வோம் ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரி காலண்டர் வகுப்புவாதமானது; விஞ்ஞான ரீதியானது அல்ல.…

சோனியா – ராகுல் சிறை வாசலில்?

காங்கிரஸ் கட்சிக்கு நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை பிரசுரிக்கும் அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் (ஏஜோல்) திருப்பித் தரவேண்டிய 90 கோடி ரூபாயை…

பிரான்ஸின் தலைநகரில் தமிழகத் தலைநகர்!

சுற்றுச்சூழல் குறித்தான ஐக்கிய நாடுகள் சங்கத்தின் அமைப்பு (க்ணடிணாஞுஞீ ‡ச்ணாடிணிணண் உணதிடிணூணிணட்ஞுணணா கணூணிஞ்ணூச்ட்ட்ஞு), பாரிஸ் நகரில் நடத்திவரும் தனது பருவநிலை மாறுதல்…

சிறகடிக்கும் விருந்தாளிகளும் சிவப்பு டப்பாவின் சிரிப்பும்

மழை. அடம்பிடித்து அழும் குழந்தையைப் போல இடைவிடாமல் பெய்துகொண்டிருந்தது. தினமும் காலையில் வாக்கிங் செல்வது என் வழக்கம். மொட்டைமாடிக் கதவை திறக்கும்…

நகர்ப்புற வெள்ளம்:

ஓர் அலசல் சமீபத்தில் கொட்டித் தீர்த்த மழையாலும் முறையான வடிகால் இயங்காததாலும் பெரு நகரங்களில் வெள்ளம், நீர்த்தேக்கம், பொருட்கள் சேதம், உடல்…

ஒரு நூற்றாண்டு வரலாறு காணாத தமிழக வெள்ளம்

தலைநகர் தத்தளித்தது    கடலூர் கதறியது திருவள்ளூர் திண்டாடியது தரைப்படை வந்தது விமானப்படை வந்தது கடற்படை வந்தது கடலோரப்படை வந்தது வெள்ளம்…

ஒரு நீதிபதி இப்படிப் பேசியிருக்கக்கூடது

நீதிபதி ஹரிபரந்தாமனை ‘பெரிய மனிதர்’ என்கிறார் கட்டுரையாளர். இந்தப் பெரிய மனிதர்தான் ‘பாஸிஸத்தை எதிர்க்கும் மக்கள் கூட்டமைப்பு’ என்ற நக்ஸல் கூட்டத்தில்…