பா.ஜ.க தலைவர் மர்ம மரணம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சோம்ராஜ், திடீரென காணாமல் போனார். அவரை பல இடங்களிலும் தேடும் பணியில் குடும்பத்தினர்…

தெலுங்கானா பா.ஜ.க எம்எல்ஏ கைது

ஐதராபாத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு முகமது நபியை அவதூறாகப் பேசியதாகக் கூறி தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ டி ராஜா சிங் காவல்துறையினரால்…

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்ந்தே தீரும்

தி.மு.க அரசு மிகக் கடுமையாக உயர்த்த திட்டமிட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து தி.மு.கவின் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களிடம்…

டெல்லி அரசின் அடுத்த ஊழல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அமைத்த மூன்று பேர் கொண்ட குழு, டெல்லி…

லியோனியை நீக்க வேண்டும்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் ஹெச். ராஜா, “ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வரும் லியோனியை…

தி.மு.க அரசின் அராஜக போக்கு

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக எழுந்த பிரச்னையில் பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களின்…

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை

மது விற்பனை உரிம முறைகேடு வழக்கில், தனக்கு எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வெளியிடப்பட்டுள்ளதாக, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…

புதுச்சேரி நிதிநிலை அறிக்கை

புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, இந்த நிதியாண்டுக்கான ரூ.10,696.61 கோடி…

ஆளுநர் அமைத்த விசாரணை குழு

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள பல்கலைக் கழகங்களில் நிகழும் உறவுமுறை நியமனங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர்…