மாசிமகம்

பாரதம் முழுவதும் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றான மாசிமகம் இன்றும் நாளையுமாக அனுசரிக்கப்படுகிறது. பால்குன் பூர்ணிமா எனவும் அழைக்கப்படும்…

தேவாரம் பாடி பரிசை வெல்லலாம்

ஈஷா யோக மையத்தின் சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவார, திருவாசகப் பாடல்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் அந்த மாணவர்கள் பாடி சவுண்ட்ஸ்…

ஐயப்ப தீயாட்டு சிறப்பு பூஜை

ஹரிவராசன நூற்றண்டு விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப தீயாட்டு சிறப்பு பூஜையும் குருசாமிகள் வந்தனமும் இன்று…

மகா சிவராத்திரி

பொங்கி எழுந்த ஆலகால விஷம் மண்ணுலக ஜீவன்களை பாதிக்கக் கூடாது என்று திருவுள்ளம் கொண்ட ஸ்ரீ பரமேஸ்வரன், பாற்கடலிலிருந்து நுரைத்துப் பொங்கி…

சப்தகோடேஷ்வர் கோயில் புனரமைப்பு

கோவாவில் உள்ள 350 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சப்தகோடேஷ்வர் கோயில் கோவாவை ஆளும் பா.ஜ.க அரசின் சீரிய முயற்சிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவா…

வாழ்க்கை பிரச்சனையா? கீதா ஜி.பி.டி இருக்கு

உங்கள் வாழ்க்கையின் கேள்விகளுக்கு, ஆன்மீக சந்தேகங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கிறீர்களா? உங்கள் கேள்விகளுக்கான தீர்வுகள் பகவத் கீதையில் கண்டிப்பாக இருக்கும். 18…

வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் என்று அழைக்கப்படும் திருவருட்பிரகாச ராமலிங்க அடிகளார், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகான்களுள் முதன்மையான ஒருவராகக் கருதலாம். மேட்டுக்குப்பம் எனும் கிராமத்தில் ராமய்யா பிள்ளை எனும் கருணீகர் மரபிலே வந்த ஒரு தமிழ் புலவர். அவர் தினை பள்ளிக்கூடம் நடத்தி பிழைப்பை நடத்தினார். அவரின் துரதிர்ஷ்டம் அவருக்கு ஐந்து முறை திருமணம் ஆகி ஐந்து மனைவிமார்களும் மனம் முடிந்த சிறு காலத்திலேயே மரணமடைந்துவிட்டனர். ஆறாம் முறை சின்னம்மை என்ற பெண்ணை மணந்தார். தில்லை நடராஜரின் ஆழ் பக்தன் ஆன ராமய்யா இம்முறையாவது தன மனைவி காப்பாற்றப்படவேண்டும் தங்களுக்கு ஒரு நல்ல இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என அம்பலவாணனிடம் வேண்டிக்கொள்ள, சின்னம்மை நாளடைவில் சபாபதி, பரசுராமன் என்ற இரண்டு ஆன் பிள்ளைகளையும் பிறகு உண்ணாமுலை, சுந்தரம்மா என்ற இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று எடுத்தாள். குடும்பம் பெறுக, ராமய்யாவிற்கு பள்ளிக்கூடத்தில் கிடைத்த வருமானம் போதாதையால் கருங்குழியில் கிராம கணக்கு வேலையும் பார்த்தார். இப்படி இருக்ககையில் ஒரு ஆருத்திரா விரத நாள் அன்று ராமய்யா வெளியே சென்றிருந்த பொது சிவபெருமான் வந்து சின்னம்மையின் கையால் உணவு உண்டு அவள் நெற்றியிலும் வாயிலும் திருநீறை இட்டு, அவள்  ஜோதியே பிள்ளையாக பெற்றேடுப்பாள் எனக்கூறிவிட்டு மறைந்தார். அதே மாதம் சின்னம்மை கருவுற்று புரட்டாசி 29 ஞாயிற்றுக்கிழமை அன்று ராமலிங்கம்…

ஸ்ரீராமர் சிலைவடிக்க சாலிகிராமக் கல்

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலில் கர்பகிரகத்தில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீராமர் மற்றும் ஜானகி தேவி சிலைகளை வடிப்பதற்கான சாலிகிராம கற்கள் நேபாளத்தில் அயோதிக்கு கொண்டுவரப்பட்டு…

தேவபிரஸ்னத்தால் கிடைத்த சிலை

தேவபிரஸ்னம் என்பது கேரளாவில் உள்ள கோயில்களின் செயல்பாடுகள் குறித்த ‘தெய்வீக கருத்தை’ அறிய செய்யப்படும் ஒரு முக்கிய ஜோதிட சடங்கு. குறிப்பாக…