பிரசாத கலப்பட அக்கிரமம்; ஹிந்துக்கள் கொதிப்பு

பிரசாத கலப்பட அக்கிரமம்; ஹிந்துக்கள் கொதிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் அசைவ கலப்படம் பற்றி கேள்விப்பட்டு உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் மனம் புண்பட்டிருக்கிறது. பொதுவாக கோயில் பிரசாதங்களில் சுத்தம் காணாமல் போனதை சுட்டிக்காட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயில்களிலும் பிரசாதத்தில் கலப்படம் இருப்பதை சொல்லி வந்தது. இதற்காக போராட்டங்களும் நடத்தியது. அதேபோல் சபரிமலையில் தயார் பண்ணக்கூடிய பிரசாதத்திலும் அங்கு அபிஷேகம் செய்யக்கூடிய நெய்யிலும் மாட்டுக் கொழுப்பு சேர்ந்து வந்திருப்பது கண்டறியப்பட்டதும் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. ஹிந்து கோயில்களில் நடக்கக்கூடிய பூஜை சாமான்களில் கலப்படத்தை கலந்து கொடுப்பது ஒரு வாடிக்கையாக அமைந்து விட்டது. கடவுள் மேல் நம்பிக்கை இல்லை சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லக்கூடிய திருமாவளவன் எல்லா இனிப்பிலும் மாட்டுக் கொழுப்பு இருக்கும். அது பற்றி பேச வேண்டியது இல்லை என்றார். ஆனால் பக்தர்களோட மனசு புண்படும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக விஷ்வ ஹிந்து பரிஷத், அரசே ஆலயத்தை விட்டுவெளியேறு, ஆலய நிர்வாகம் அது ஒரு வியாபார நோக்கோடு பண்ணக்கூடாது என்றது. குறிப்பாக தென்பாரதத்தில் இருக்கக்கூடிய கோயில்கள் முழுவதுமே வியாபார நோக்கத்தோடு நடக்கிறது. திருப்பதியை எடுத்துக் கொண்டால் அங்கு இருக்கக்…

தேசத்தின் மகுடத்தில் தாமரை?

அரசியல் சாஸன ஷரத்து 370 ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் ஜம்மு – காஷ்மீர்  யூனியன் பிரதேச தேர்தல் தலைப்புச் செய்தி ஆகியுள்ளது.  ஆம், தேர்தலேதான். பயங்கரவாதிகள் ஒருபுறம் ரத்தக்களரி நடத்தி வந்தார்கள். பிரிவினைவாதிகள் மறுபுறம் தேசத்தை துண்டாடும் சதி செய்து வந்தார்கள்.  ஊழல் செய்து செய்து ஊரை அடித்து உலையில் போட்டுக் கொழுத்த மூன்று கொடூர குடும்பங்கள் நடத்தி வந்த வாரிசு தர்பார் இன்னொரு புறம்,  … 370 ஐ ஒழித்து மாநில மக்களை இந்த எல்லாவற்றிலிருந்தும் விடுவித்தவுடன் ஜம்மு காஷ்மீர் மக்கள் பயமின்றி ஓட்டுச்சாவடி சென்றார்கள். விளைவு? முதல் கட்ட வாக்குப் பதிவின்போது “இது வரலாறு காணாத காட்சி” என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே பிரமிக்கச் செய்த 70 சதவீத வாக்குப் பதிவை சாதித்தார்கள்! நிலத்தில் மொத்தம் 90…

தாமதமற்ற, தடங்கலற்ற நீதி

தாமதமற்ற, தடங்கலற்ற நீதி குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “அதிக தாமதம், அதிக செலவு, எளிதில் அணுக முடியாத நிலை…

பள்ளிக் கூடங்களில் மாணவச் செல்வங்களுக்கு கற்று தர வேண்டிய வாழ்க்கை கல்வி

  குழந்தைகள் பள்ளி செல்லும் முன் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களை கற்றுக் கொள்வர் பள்ளிக்கூடம் சென்ற பின்பு ஆசிரியர்கள் அந்த…

பாரத வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் அன்னிய சக்திகள்

சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் புணேவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:…

தேசத்தோடு முன்னேறு, மாநிலமே!

  பாரதப் பிரதமரின் அமெரிக்க விஜயம் நடைபெறப் போகிறது என்ற செய்தி காற்றில் பரவியதுமே லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

காணவந்த காட்சியென்ன, கண்டுவிட்ட கோலமென்ன!

  இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்போதுமே தங்கள் பலத்தை நிரூபிக்க, குறைந்த பட்சம் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள ஏதாவது செய்துகொண்டேயிருப்பார்கள். மக்களை ஒருவித…

ஸ்ரீ விஜயபுரம் ஆனது போர்ட் பிளேர்

  அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர். இந்த பெயரை ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக மத்திய…

ஆயிரமாயிரம் பீஷ்மாச்சாரிகள் உருவாக வேண்டும்

செப்டம்பர் 12 அன்று மறைந்த ஸ்ரீபீஷ்மாச்சாரி அவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். டாக்டர் மனோகர் ஷிண்டே அவர்களின் தொடர்பில் சங்கத்திற்கு வந்தார். டாக்டர்…