உக்ரைனுக்கு மார்ச் 2ம் தேதி முதல் இதுவரை ஏழு நடவடிக்கைகள் மூலமாக சுமார் 8,541 டன்கள் அளவிலான உதவி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. உக்ரைனின் கெர்சோன், லூஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் இந்த உதவி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. உக்ரைனுடைய கெர்சோன், லூஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் இந்த உதவி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்க சுமார் 22,000 டன்களுக்கும் அதிகமான உதவி பொருட்களை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக சுமார் 9,500 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மனிதாபிமான உதவி பொருட்களில் உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனிதாபிமான உதவிகளை வழங்கியது வேறு யாரும் அல்ல, ரஷ்யாதான்.