ஹிந்து கடவுளான நடராஜ பெருமானை இழிவு படுத்தி பேசிய U2Brutus சேனல் மீதும் அதனை நடத்தி வந்த நபர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மதுரை, விருதுநகர் ,திருவாரூர் , வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.