காரைக்கால் மாவட்டம் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் தயாளன் என்பவரின் மருந்து கடை மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கண்டித்தும் அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.