ஆசிரியர் போக்சோவில் கைது

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 10 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 53 வயதான பள்ளி ஆசிரியர் அஷ்ரப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போக்சோ குற்றச்சாட்டின் கீழ் அஷ்ரப் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன், 2012 மற்றும் 2019ல், கரிப்பூர் மற்றும் பரப்பனங்காடி காவல் நிலையங்களில் பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த புகார்களில் அஷ்ரப் கைது செய்யப்பட்டுள்ளார்.