சேவையே வேள்வி

  1. விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சென்னையில் பல்வேறு பகுதியில் கொட்டும் மழையிலும் வீடுவீடாக அன்னதானம்
  2. இந்து முன்னணி சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
  3. ஆர்.எஸ்.எஸ் சார்பில் புயல்மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொளத்தூர் நகரில் உணவு வழங்கப்பட்டது.
  4. சென்னையில் பா.ஜ.க சார்பில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
  5. ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வினியோகிக்கப்பட்டது.
  6. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை பெரம்பூர் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் சுமார் 6 ஆயிரம் பேருக்கு ஆர்.எஸ். எஸ் மற்றும் சேவாபாரதி சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.