சரித்திரம் படைத்த ஹாக்கி அணிகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பாரத  மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. அதேபோல, 41 ஆண்டுகளுக்கு பிறகு பாரத ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இரண்டு அணிகளும் ஒரேசமயத்தில் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.