கூகுள், முகநூல் போன்ற இணையம், சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று, நாடாளுமன்ற நிலைக்குழு அந்த நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு முன் கூகுள், முகநூல் நிறுவன அதிகாரிகள் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.