வருமான வரி திருப்பியளிப்பு

நடப்பு நிதியாண்டில் வருமான வரி செலுத்தியவர்களில், தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 12.71 லட்சம் பேர், கார்ப்பரேட் வரிக்கான ரீபண்டாக, 29 ஆயிரத்து, 592 பேர் என மொத்தம் 13 லட்சம் பேர்களுக்கு 17 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் ‘ரீபண்ட்’ திருப்பியளிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.