கிறிஸ்தவ நாடான பிரான்சில், முஸ்லிம் அடிப்படைவாதம் மெள்ள தன் பிடியினை இறுக்கி வருகிறது. அந்த நாட்டில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த நாட்டில் உள்ள பல பழமையான கிறிஸ்தவ தேவாலயங்களின் சுவர்களில் பாகிஸ்தானிய கொடிகளை வரைந்து வருகின்றனர்’ என 11 ஆம் நூற்றாண்டின் தேவாலயம் ஃபேப்ரிகஸ்ல்கூட பாகிஸ்தான் கொடி வரையப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநகர மேயரிடம் புகார் அளித்துள்ளேன்’ என லு பிகாரோ என்பவர் கூறியுள்ளார்.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக பாகிஸ்தான், பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஜோர்டான், ஏமன், ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பிரிட்டன் உட்பட பல மேற்கத்திய நாடுகளில் பெருமளவு பெருகி வருகிறார்கள். அவர்கள் அதிகமாக குடியேறியுள்ள பகுதிகளை ‘ஷரியா மண்டலம்’ என்று அறிவிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பிரிட்டனில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பிரிட்டனில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் படிப்படியாக முஸ்லிம் அல்லாதவர்கள் மீது தங்கள் சகிப்புத்தன்மையற்ற குணத்தை வெளிப்படுத்துகின்றனர். மொத்த ஐரோப்பாவையும் இஸ்லாத்தின் கொடியின் கீழ் கொண்டுவருவது பற்றி கனவு காண்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.