’15 ஆண்டுகளுக்கு முன் அந்தச் சட்டம் வந்திருந்தால் தன் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது’ என முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் பாத்திமுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி ரவி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.