அணிலாக இணைவோம்

சந்திரலேகா ஐ.ஏ.எஸ், ஸ்ரீராமர் ஆலயம் அமைய தன் பங்களிப்பை அளித்தார்.

ஐசரி வேலனின் மகன், ஐசரி கணேஷ் ஸ்ரீராம ஜென்மபூமியில் கோயில் அமைய நன்கொடை அளித்தார்.

அவலூர்பேட்டை, அகத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டு நாளில் அயோத்தி ஆலய நிதி சேகரிப்பு நடந்தது.

காஞ்சிபுரம், காந்தி ரோடு பகுதியில் முஸ்லிம் சகோதரர் ஒருவர், ஸ்ரீராம ஜென்மபூமிக்கு நிதி வழங்கினார்.

சென்னை, வில்லிவாக்கம் அகதீஸ்வரர் கோயிலில் நடந்த ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு.

நாமக்கல், பள்ளிப்பாளையத்தில் புதன் கிழமை சந்தையில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைக்கு நிதி பெற ஸ்டால் அமைத்து நிதி பெறப்பட்டது.

ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையத்தில் வணிகர்கள், மருத்துவர்கள், கட்டிட பொறியாளர் போன்றோரிடம் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு நடைபெற்றது.