இணைவோம் அணிலாக

துறவியின்சமர்ப்பணம்:

உத்ராகண்ட்மாநிலம்ரிஷிகேஷில்ஒருகுகையில் 60  ஆண்டுகளாகதவம்செய்துவருபவர்ஸ்வாமிசங்கர்தாஸ். இவரைதரிசிக்கவரும்பக்தர்கள்அளித்தகாணிக்கைகளைசேமித்துவைத்துஅயோத்திஸ்ரீராமஜென்மபூமிஆலயத்திற்காகரூ.1 கோடிநிதிசமர்ப்பணம்செய்துள்ளார். அப்பகுதிமக்கள்பக்கத்பாபாஎன்றுஇவரைஅழைக்கின்றனர்.

என்சேமிப்புராமருக்கே:

ஸ்ரீலோகராஜ் – மங்கயர்கரசிபுதல்விகள்செல்விஹரினாட்சிB.tech, செல்விஜோதிஷ்மதிகிருஷ்ணவேணி(10ம்வகுப்பு) இருவரும்தங்கள்சேமிப்புதொகையானரூ.25000/- முதல்பகுதிநிதியைஸ்ரீராமஜென்மபூமிதீர்த்தக்ஷேத்ரம்சென்னைஅலுவலகத்திலஅளித்தார்கள்.

கண்இல்லாதகர்ணன்:

மேற்குவங்கத்தில்ராணிகஞ்சில்வசிப்பவர்ராஜேஷ்குமார். இவருக்குகண்தெரியாது. வயிற்றுப்பசிக்கு
தினமும்தெருவில்கையேந்தும்பிச்சைக்காரர். மக்கள்பலரும்அயோத்தியில்அமையவுள்ளஸ்ரீராமர்கோயிலுக்குதானம்செய்கிறார்கள்என்றுதெரிந்துகொண்டு, தன்செலவுக்குகையில்வைத்திருந்தகடைசி 100 ரூபாயையும்தானமாகஅளித்துள்ளார்ராஜேஷ். “எனக்குகண்இல்லைநான்இந்தபிறவியில்ஸ்ரீராமர்கோயில்பார்க்கமுடியாதுஆனால்மறுமையில்எனக்குஸ்ரீராமர்கண்கொடுத்துபார்க்கஅதிர்ஷ்டம்தருவார்” எனகூறிநம்கண்களில்கண்ணீரைவரவழைத்துநெகிழ்ச்சியில்ஆழ்த்தினார்ராஜேஷ்.