சிரோ மலபார் சர்ச்சின் பேராயர், கார்டினல் ஜார்ஜ் அலஞ்சேரி, மலங்காரா சிரிய தேவாலயத்தின் பேராயர், கார்டினல் பாஸிலியஸ் மார் கிளீமஸ், மும்பையின் கார்டினல் பேராயர் ஓஸ்வால்ட் கிரேசியஸ் ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று பிரதமர் மோடியை சந்தித்து சந்தித்தனர். கேரள கத்தோலிக்க திருச்சபை லவ்ஜிகாத் விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு. சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற பல விஷயங்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கபட்டன. இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கார்டினல்கள் தெரிவித்தனர்.