2017-18 ம் நிதியாண்டில் பொருளாதாரம் அபார வளர்ச்சி

மத்திய அரசு அங்கீகரித்த தமிழக அரசின் அறிக்கையில், 2017-18 ம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.09 சதவீதமாக உள்ளது.2017-18 ம் நிதியாண்டில் அபார வளர்ச்சியை பெற்றுள்ளது.
விவசாயம் இரட்டை இலக்கத்தில் 15.1 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தொழில்துறை 7.75 சதவீதம் மற்றும் சேவை துறைகள் 6.55 சதவீதம் வளர்ச்சியை பெற்2016-17 ம் நிதியாண்டில் வறட்சியால் 4.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை பெற்றது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு , பொருளாதாரம் அபரிமித வளர்ச்சியை கண்டது. தமிழகத்தின் தொழில்துறை உற்பத்தியும் 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *