பாரதப் பொருளாதாரம் நடப்பாண்டில் 7.3% வளர்ச்சி காணும் என ஐ.நா பொருளாதாரம், சமூக விவகாரங்கள்துறை தெரிவித்துள்ளது. 2019ல் கொரோனா காரணமாக 9.6% பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்ட நிலையில் 4.7% வளர்ச்சி கண்டுள்ளது பாரதப் பொருளாதாரம். நடப்பாண்டில், பாரதத்தின் வளர்ச்சி 11.5% என இரட்டை இலக்கமாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இந்த அமைப்புகள் அனைத்தும் தங்கள் அறிக்கையில், பாரதத்தின் வளர்ச்சி சீனாவைவிட அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.