வேர்ல்ட்வைட் மீடியா நெட்வொர்க் லிமிடட்’ எனும் நிறுவனம் பாரதத்தின் ரிபப்ளிக் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பிரிட்டனில் ஒளிபரப்பி வருகிறது. இதில் பாகிஸ்தான் ஊக்குவிக்கும் உலகளாவிய பயங்கரவாத செயல்கள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் வெறுக்கத்தக்க வார்த்தைகள், பேச்சுகள் இடம் பெற்றதாக கூறி பிரிட்டன் ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அமைப்பு ரூ. 9.7லட்சம் அபராதம் விதித்துள்ளது.