யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

தேர்தல் நாள்: ஏப்ரல் 19

 

* ஏப்ரல் 19 அன்று ஓட்டு போட வரிசையில் நிற்க தயங்காமல் அவசியம் ஓட்டு போட வேண்டும். நகைக்கடை முதல் பல இடங்களில் வரிசையில் நிற்க தயங்குவதில்லை என்பதை உணர்வோம்.

* நோட்டாவிற்கு வாக்களிப்பது தவிர்க்கப்பட வேண்டும். பதிலாக தேசத்திற்கு யார் நல்லது செய்வார்கள் என்று சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும்.

* நமது வாக்கு குடும்ப அரசியல் செய்பவர்களுக்கா… அல்லது தேசத்தை உலக அளவில் உயர்த்தி வருபவர்களுக்கா…

* பாட புத்தகங்களில் தவறான தகவல்களை தருபவர்களுக்கா… அல்லது இந்த நாட்டின் பண்பாட்டின் தர்மத்தின் பெருமைகளை எடுத்துரைத்து, நவீன தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துபவர்களுக்கா…

* ஆட்சி, பதவிக்காக எதை வேண்டுமானலும் செய்பவர்களுக்கா… அல்லது பதவி போனாலும் தேசத்திற்காக, மக்களுக்காக சேவை பணிகளை, செய்து வருபவர்களுக்கா…

* நீட் தேர்வு மூலம் சாதாரண ஏழை மக்களின் குழந்தைகளது மருத்துவர் ஆகும் கனவு நனவாகி வருகிறது. நமது வாக்கு நீட் தேர்வை எதிர்ப்பவர்களுக்கா… அல்லது ஆதரிப்பவர்களுக்கா…

* நூற்றுக்கணக்கான நமது கோயில்களை இடித்தவர்களுக்கா…. அல்லது இடிக்கப்பட்ட நமது பெருமை மிகுந்த கோயில்களை மீட்டு அற்புதமாய் கட்டியவர்களுக்கா…

* பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் என்பது மேடையில் மட்டுமே பேசுபவர்களுக்கா… அல்லது அதை நடைமுறை படுத்தும் நபர்களுக்கா…

* பயங்கரவாதிகளின் கூடாரமாக காஷ்மீர் மாற துணை புரிந்தவர்களுக்கா… அல்லது அங்கே மீண்டும் அமைதியை உருவாக்கி வேலை வாய்ப்பை  ஏற்படுத்திய வர்களுக்கா…

அப்படியும் யாருக்கு வாக்களிப்பது என்று புரியவில்லை என்றால்…

* காசி விஸ்வநாதரின் பக்தர்களைக் கேளுங்கள்…!

* ஜம்மு காஷ்மீரி ஹிந்துக்களிடம் கேளுங்கள்…!

* அயோத்தியின் மகான்களைக் கேளுங்கள்…!

* உக்ரைனில் படிக்கும் மாணவர்களிடம் கேளுங்கள்…!

* வெளிநாடுகளில் வாழும் நமது நாட்டு மக்களின் மனநிலையை கேளுங்கள்…!

*கிசான் நிதி பெறும் விவசாயிகளிடம் கேளுங்கள்…!

* முத்தலாக் என்ற கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட முஸ்லிம் பெண்களிடம் கேளுங்கள்…!

* இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேளுங்கள்…!

* எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களிடம் கேளுங்கள்…!

* கொரோனா காலம் தொடங்கி இன்றும் இலவச ரேஷன் பெறுபவர்களிடம் கேளுங்கள்…!

* கேரளா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் துன்பத்தில் இருக்கும் மக்களிடம் கேளுங்கள்…!

*  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் நிரந்தர வீடு கிடைத்த ஏழைகளிடம் கேளுங்கள்…!

* அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பினால் பயனடைபவர்களிடம் கேளுங்கள்…!

* ஆயுஷ்மான் கார்டு மூலம் மருத்துவ காப்பீடு பெற்றவர்களிடம் கேளுங்கள்…!

இதே போன்று பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் கேளுங்கள். யாருக்கு வாக்களிப்பது என்று….

சிந்தித்து வாக்களிப்போம்…!

மற்றவர்களுக்கும் புரிய வைத்து  அவர்களையும் வாக்களிக்கச் செய்வோம்…!

100% வாக்குப் பதிவு நமது இலக்கு…!