ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் போட்டியில இந்திய அணி இலங்கையை எதிர் கொண்டது. ஏற்கனவே மூன்று போட்டிகளில் வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து கொண்ட இந்திய அணி நான்காவது போட்டியில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில் இருக்கும் ஸ்ரீலங்காவை சந்தித்தது.முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பந்து வீச பணித்தது . தொடர்ந்து துவக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய இலங்கையின் உமாஷ திம்மாசினியும் சமரி அத்தப்பட்டு இணை எதிர்கொண்டது.
இலக்கை அணியின் சமாரி அத்தப்பட்டு அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஹர்ஷிதா மாதவி 12 ரங்களையும் சசிகலா ஸ்ரீவர்தனே 13 ரன்களையும் கைவிட தில்காரி 25 ரங்களையும் எடுத்தனர். இலங்கையின் தரப்பில் பின்தொடர்ந்து விக்கெட் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்ததால் நல்ல ஒரு எண்ணிக்கையை எட்டமுடியவில்லை . இந்திய தப்பில் பந்து வீச்சாளர் ராதா யாதவ் 4 விக்கெட்களையும் ராஜேஸ்வரி ஹெய்க்வாட் 2 விக்கெட்களையும் தீப்தி சர்மா, பூனம் யாதவ் சிகாபண்டே ஆகியோர் தல ஒரு விக்கெட்டியும் வீழ்த்தினார் .
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அடித்து விளையாட ஆரம் பித்தது . இந்திய வீராங்கனை சப்லி நேர்மை அதிகபட்சமாக 47 ரங்கோலி எடுத்து வீழ்ந்தார் . தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ம்ருதி மந்தனா17 , ஹர்ம் பிரீத் கவுர் ஜெமிமா ரோட்டாரிக்ஸ் தீப்தி சர்மா ஆகியோர் தலா 15ரன்களையும் எடுத்தனர் ஆட்டத்தின் 14.4 ஓவரில் இந்திய அணி 116 ரங்கோலி எடுத்து வெற்றி பெற்றது. எதை தொடர்ந்து இந்த உலக கோப்பை சீசனில் தொடர்ந்து நன்கு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ராதா யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.