தெய்வீக தமிழக சங்கம் சார்பில் ‘தேசம் காக்க தெய்வீகம் காக்க’ எனும் நிகழ்ச்சி நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 13-, 2020 வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 13,208 பஞ்சாயத்துகள், 6,872 வார்டுகளில் உள்ள எண்பத்தெட்டு லட்சத்து 75,932 வீடுகள் தொடர்பு கொள்ளப்பட்டன. இதற்கு, ஆண்கள் ஒருலட்சத்து 8,390 பேரும், 13,952 தாய்மார்களும் தங்களின் நேரமளித்து தொண்டாற்றினார்கள்.