தமிழக தொலைகாட்சியில் சில கட்சிகள் தங்களது கருத்தை மக்கள் மீது திணிக்க புது வகையான முயற்சியாக பத்திரிக்கையாளர், சாமானியர், சமுக சேவகர், என்ற பெயரில் தங்களின் எடுபிடிகளை வைத்து கருத்து கூறுவது வழக்கமாகி வருகிறது. அதே போன்று திமுக நடத்திய ஹிந்தி தெரியாது போடா நாடகத்தில் ஆர்வ கோளாறாக அந்த டீ சர்ட் அணிந்து விவாதத்தில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் மற்றும் திமுக ஏஜெண்டுமான ராதாகிருஷ்ணன் தற்போது வசமாக சிக்கலில் மாட்டியுள்ளார்.

மத்திய டிராய் அமைப்பின் புகாரின் பெயரில் தொலைக்காட்சி நிலையம் இனிமேல் அந்த நபரை விவாதங்களில் அழைப்தில்லை என்று முடிவெடுத்துள்ளது.