கருப்பர் கூட்டம் முருகனின் கந்தசஷ்டி உட்பட ஹிந்து கடவுள்களை தூற்றும் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். ஹிந்துக்களின் தகுந்த பதிலடியால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவு அளித்த திமுக தர்மசங்கடத்தில் சிக்கியது. அந்த கூட்டத்தினர் தற்போது குருஜி எனும் பெயரில் மீண்டும் ஹிந்து தர்மங்களை இழிவுபடுத்தி வீடியோக்களை வெளியிடுகின்றனர்.
கரு பழனியப்பனும் ஹிந்து எதிர்ப்பு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர்களை போன்றே பலரும் ஹிந்துக்களை தொடர்ச்சியாக புண்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கருப்பர் கூட்டம் போன்றவர்கள், மரக்கிளைகள் மட்டுமே. இது வெட்ட வெட்ட வளரும். இவர்களை முற்றிலுமாக ஒழிக்க இதன் ஆணி வேரான திராவிட கூட்டத்தை ஒழிப்பதுதான் ஒரே தீர்வு.