ஜெர்மனி வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 1800 கோடி ரூபாய் செலவில் புதிய ps6 தரத்திலான 12000 பேருந்துகள், 2000 மின்சாரபேருந்துகள் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் மின்சார வாகனங்கபேருந்துகளுக்கான சார்ஜர் கட்டமைப்பு, போக்குவரத்து துறையில் செயல்பாட்டை மேம்படுத்த மென்பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல், பயணியர் தகவல் அமைப்பு நிறுவுதல், பணமில்ல பயணச்சீட்டு முறை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ReplyForward
|