ஜல்லிக்கட்டு காட்டுமீராண்டிகள் விளையாடும் விளையாட்டு – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்

ஜல்லிக்கட்டை தடை செய்தது நாங்கள்தான். அது காட்டுமிராண்டிகள் விளையாடும் விளையாட்டு. அதை மீண்டும் கொண்டு வந்தது மோடிதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தடை செய்வோம். காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்து ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்கிய காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.