கொரோனாவும் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடும்

மார்ச் 26ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 65 வயது கொண்ட முதியவர் ஒருவர் கொரோனாவால் மரண மடைந்தார். இவர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர் என தெரிந்தவுடன் தப்லிக்
ஜமாத் டெல்லியில் நடத்திய மாநாடு சம்பந்தமான செய்தி வெளியே தெரிய வந்தது. இதை தொடர்ந்து தான்
தெலுங்கான மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்த ஆறு பேர்களும் இம்மாநாட்டில் கலந்து
கொண்டவர்கள் என்பதை ஊடகங்கள் தெரிவித்தன. டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 1 முதல் 15 ந் தேதி முஸ்லிம் மதபோதகர்களின் மாநாடு அலமி மார்கஸ் பங்களேவாலி மசூதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடு குறிப்பாக இந்தோனேசியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தியாவில் திடீரென கரொனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியதற்கு இந்த மாநாடும் ஒரு
காரணம். இந்தியாவின் கலாச்சாரத்தை சீர்குழைக்கும் முயற்சியில் இரண்டு பெரும் ஆதிக்க சக்திகள் ஈடுபடுகின்றன. ஒன்று முஸ்லிம் வகுப்பு வாதம், இரண்டாவது கம்யூனிஸ்ட்கள். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இந்த சக்திகள் பிரிவினையை தூண்டுவதும், பயங்கரவாத செயலுக்கு துணை போவதும் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மூலம் இந்தியாவில் ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்க முஸ்லிம்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் இயற்கையாகவே எழுகிறது. தென் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள ஆலாமி மார்கஸ் பங்களேவலி மஸ்ஜித் , தப்லீக் ஜமாத் நெட்வொர்க்கின் உலகளாவிய தலைமையகமாகும். இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மற்றும் சவுதி ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம் மத போதகர்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன் முதல் மாடியில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அரேபியா. நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்ட பல நோயாளிகள் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மேற்படி மதக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இது பற்றி அரேபியா நாடுகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும் பில்லியன்கணக்கானவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் பொறுப்பை
தப்லீஹி ஜமாஅத் முல்லா மெளிகள் தனித்தனியாக எடுத்துள்ளனர். மலேசியாவில் மூன்றில் இரண்டு பங்கு வுஹான் வைரஸ் வழக்குகளுக்கு ஜமாஅத் மத போதகர்கள் பொறுப்பேற்றுள்ளனர் இப்போது அது இந்திய நாட்டின் தேசிய தலைநகரை மூழ்கடித்துவிட்டது, மேலும் கொடிய நோயின் சமூகம் வெடிப்பதைப் பார்க்கிறோம். சுற்றுலா விசாவில் வந்து தப்லிகி ஜமாஅத் சபையில் பங்கேற்ற இந்தோனேசியாவிலிருந்து வந்த சுமார் 800 மத போதகர்கள் சுற்றுலா விசாவில் வந்து விட்டு, மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இப்போது வெளியிட்டுள்ளது. அவர்கள் இங்கு சுற்றுலா விசாவில் வந்தார்கள், ஆனால் மத மாநாடுகளில் பங்கேற்றனர், இது விசா விதிகளை மீறுவதாகும். இந்தோனேசிய மத போதகர்கள் 800 பேரை நாங்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப் போகிறோம், இதனால் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியாது ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்தியா மற்றும் இந்தோனேசியா ஒரு தாராளவாத விசா ஏற்பாட்டைக் கொண்டுள்ளன, இது குடிமக்களுக்கு சுற்றுலா விசாவை அனுமதிக்கிறது. ஆனாலும் இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். மலேசியாவிலிருந்தும். தாய்லாந்திலிருந்தும் வந்தவர்களாலும் மத பிரச்சாரத்திற்கு வீடு வீடாக சென்ற போது, கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 2020 பிப்ரவரி மாதம் மலேசியாவில் தபலிக் ஜமாத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் 16,000 பேர்கள் கலந்து கொண்டார்கள். கடைசி நான்கு நாட்கள் கலந்து கொண்டவர்களில் 620 பேர்களுக்கும், ப்ரூனி நாட்டைச் சார்ந்த 73 பேர்களுக்கும் , தாயலாந்து நாட்டைச் சார்ந்த 10 பேர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. எந்த ஒரு மருத்துவ உதவியும் இல்லாமல். தன்னிச்சையாக கொரோனா பாதிக்கப்பட்ட முஸ்லிம் மத போதகர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளார்களா என்ற கேள்விக்கு முஸ்லிம்கள் முறையான பதில் கொடுப்பதற்கு மாறாக செய்தியையோ மறுக்கிறார்கள். மார்ச் மாதம் 18ந் தேதி , Al Jazeera, என்ற பத்திரிக்கை மலேசியாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா , மாநாட்டில் கலந்து கொண்ட மலேசிய முஸ்லிம்களில் பாதிபேருக்கு நடத்திய சோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இது மிகப் பெரிய அச்சத்தை உருவாகியுள்ளது என குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது. பாகிஸ்தானிலிருந்து பங்கு கொண்ட 35 பேர்களில், 27 தப்லிக் ஜமாத் உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நாடுகளில் தனிமை படுத்தாமல், இந்தியாவில்
நடந்த மாநாட்டிற்கு வந்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கு கொண்டவர்கள் கொரோனா வைரஸூக்கு ஆளாகியிருக்க கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 981 பேர்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் 45 என தற்போதைய நிலவரம். மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் முழு விவரங்கள் வெளியாகவில்லை. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் கலந்து கொண்டவர்களின் முழு விலாசமும் கிடைக்கவில்லை. ஆகவே அரசானது கலந்து கொண்டவர்கள் தானாகவே முன்வந்து தகவல்களை கொடுக்க வேண்டும் என விளம்பரப்டுத்தியுள்ளார்கள். வழக்கம் போல், டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் நாம் உருவாக்கியதைப் போல், எல்லா இடங்களிலும் முஸ்லிம்களை இழிவுபடுத்த சிலருக்கு வசதியான சாக்கு போக்கா மாறும் என டுவிட் செய்துள்ளார். இவருக்கு துணையாக மௌலானா ஆஸாத் தேசிய உருது பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் Zafar Sareshwala , நிஜாமுதின் மார்ககஸின் பிரச்னை வகுப்புவாதமாக மாற்றுவது மிகவும் தேவையற்றது மற்றும் ஆபத்தானது. சில ஊடகங்கள் கூட பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றன. கடந்த 70 வருடங்களாக 2000 முதல் 3000 பேர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடத்தப்பட்டுள்ளது என டுவிட் செய்துள்ளார். சுற்றுலா விசா பெற்றுக் கொண்டு, நாடு முழுவதும் மத பிரச்சாரம் செய்ய யார் அனுமதி கொடுத்தது என்பதற்கு இந்த அறிவுஜீவிகள் பதில் அளிக்கவில்லை. இந்தோனேஷியாவைச் சேர்ந்த 10 பேர்கள் மார்ச் 13ந் தேதி டெல்லியிருந்து சமபர்க் கிராந்தி ரயில் மூலம் கரீம் நகருக்கு வந்துள்ளார்கள். இவ்வாறு வந்த 10 பேரில் 7 பேருக்கு கொரோனா நோய் இருக்கும் அறிகுறி தெரந்தது. இதற்கு தமிழக இஸ்லாமியர்கள் என்ன பதில் கொடுக்கப் போகிறார்கள். தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்கள் இது வரை இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் எதற்காக மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கேள்வியை கூட எழுப்பவில்லை. இராமாயணம் தொடர் ஒலிபுரப்புவது சம்பந்தமாக விமர்சனம் செய்யும் திராவிடத்தினர் ஏன் இது பற்றி வாய் திறக்கவில்லை.

தமிழக ஊடகங்கள் கூட, தபலிக் ஜமாத் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதில் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள். தந்தி தொலைக்காட்சி, டெல்லியில் நடந்த மாநாட்டின் புகைப்படத்தை காட்டுவதற்கு பதிலாக பிராமணர்கள் பங்கு கொண்ட பழைய காட்சியை காட்டி, செய்தி வாசித்தார்கள். இதற்கு மன்னிப்பு கூட கேட்க தோன்றவில்லை. ஆனால் கா்நாடகாவில் உள்ள Vijaya Karnataka என்ற பத்திரிக்கை தனது 28 மார்ச் வெளியிட்டில் ஒரு பக்க கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பு All the decease belonged to one community என குறிப்பிட்டது. இந்த கட்டுரையில், நாடுமுழுவதும் 144 தடையுத்தரவு உள்ள நிலையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தங்களது வழிபாடுகளை ஆலயத்திலே அல்லது சர்சிலோ நடத்துவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் மசூதியில் தொலுகை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள ஹிந்து பத்திரிக்கை விமர்சனம் செய்துள்ளது.
இதுவே ஹிந்து கோவில்களில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தால், ஊடகங்கள் தினசரி இதையே விமர்சனம் செய்கிறேன் என்ற போர்வையில் முஸ்லிம்களின் மனம் குளிர எல்லா வித்தைகளையும் செய்வார்கள். ஆகவே
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் செய்வதை வேறு வார்த்தைகளினல் விமர்சனம் செய்ய வேண்டும். அதாவது வேசி ஊடகங்கள் என்றால் மிகையாகாது. தமிழக சுகாதர துறை செயலாளர் பீலா ராஜேஸ் , டெல்லி மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1131 பேர்கள் கலந்து கொண்டார்கள். 1131 பேரில் 515 பேரை கண்டறிந்து, தனிமைப்படுத்தி விட்டோம். மீதமுள்ள 616 பேரை தேடி வருகிறோம். அவர்களில் நிறைய பேர்கள் தங்களது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்கள். உடனடியாக அவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். சர்வகட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என அறிக்கை விடுத்தவரும், தனது மாவட்ட செயலாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, உதவி புரிய உத்திரவிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முஸ்லிம்களின் நலனுக்காக உயிரையே கொடுப்பேன் என வீரவசனம் பேசியவர், தனது மாவட்ட செயலாளருக்கு அன்பு கட்டளை விடுக்கலாம், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதர்களை அடையாளம் காணும் பணிக்கு அரசுக்கு உதவ வேண்டும் என கட்டளையிடலாம். இதை செய்வாரா என்ற கேள்வி தமிழக மக்களிடம் எழுகிறது.