இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவின்படி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புதிய பாடத்திட்டங்கள் முடிவு செய்யப்படுகின்றன.
புதிதாக விருப்பப் பாடங்கள் சேர்க்கப்பட்டன அவற்றில் “ஆடிட் கோர்சஸ்” என்ற பெயரில் எட்டு படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன அவை இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஆராய்ச்சி கட்டுரை தயாரிப்புக்கான ஆங்கிலம் கற்பித்தல் முறைகள், பேரிடர் மேலாண்மை, தொழில் நுட்ப அறிவை வளர்க்கும் சமஷ்கிருத கல்வி, மன அழுத்தத்திற்கு யோகா வலி தீர்வு, தனி நபர் திறன் மேம்பாடு,ஒழுக்க கல்வி போன்றவை ஆகும்.