பாலஸ்தீனத்தில் வாழும் கிறிஸ்தவ சிறுபான்மையினரை அடிக்கடி தாக்குவதும் கொல்வதும் அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு வழக்கம். கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு செல்லக்கூடாது,
ஜிஸியா வரியை செலுத்த வேண்டும் போன்ற கடுமையான சட்டங்களையும் அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி விதிக்கும். இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டுதான் அங்குள்ள கிறிஸ்தவர்கள் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளது.