மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுநிலை கல்வி பாட திட்டத்தில் இடதுசாரி நக்ஸல் ஆதரவாளரான அருந்ததி ராயின் ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ எனும் புத்தகத்தின் பகுதிகளை சேர்த்திருந்தது.
‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ தென் தமிழகத்தின் மாநில பொறுப்பாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தரை சந்தித்து கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் இந்த பகுதிகள் நீக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. அதன் பகுதிகளை தற்போது நீக்கியும் உள்ளது பல்கலைகழக நிர்வாகம.
கம்யூனிஸம் நக்ஸல் சித்தாந்தம் கல்வி நிலையங்கள் இருந்து தூக்கி எறியப்படவேண்டும்.
மகிழ்ச்சி