கடந்த சில நாட்களாக பத்திரிக்கை துறையை சேர்ந்த நடுநிலையாளர்கள் சிலர் தங்களது முகநூல் பக்கங்களை மூடி வருகின்றனர். ஸ்வாதி சதுர்வேதி, நிதி ராஸ்தான், கே.சி.சிங் என பலரும் இதில் அடங்குவர். இதற்கு பெங்களூருவில் நடந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் கலவரம். கிருஸ்தவ காவல் அலுவலர் ஹிந்து கோயிலில் ஏசுவின் புகைப்படத்தை வைத்தது. கன்னியாஸ்திரி பிரச்சனை. ஹிந்துக்கள் மீதான வன்முறை போன்றவை காரணம் அல்ல. முகநூல் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அங்கிதாஸ் என்பவர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தார் என்பதால் மட்டுமே. உண்மை நடுநிலை என்றால் கிலோ என்ன விலை என கேட்பவர்கள் இவர்கள். மக்கள் இவர்களை புரிந்துகொள்ள வேண்டும்.