வேலூர் இப்ராஹிம் கைது

ஸ்ரீராமர் கோயில் நிதி சேகரிப்புக்காகவும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராஹிம் சென்றபோது பாதுகாப்பு காரணம் காட்டி காவல்துறை அவரை கைது செய்தது. அப்போது பேசிய இப்ராகிம், தான் வெளிவந்ததும் மீண்டும் ராமர் கோயில் நிதி வசூலுக்கு செல்வேன் என கூறினார். உயிருக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாதிகளை கைது செய்யாமல் அப்பாவிகளை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.