ராமர் கோவில் நிதி சேகரிப்பு பேரணி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்படுகிறது. பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காஸியாபாத்தில் நேற்று பக்தர்கள் இருசக்கர் வாகன பேரணி நடத்தினார்.