ராணுவ வீரர்களுக்கு ஊக்க படுத்தும் வகையில் கோடி தினத்தை முன்னிட்டு நிதி வசூலிப்பது ஒவ்வொரு வருடமும் அரசு அலுவலகத்தில் வசூலிப்பார்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் இணையதளம் மூலம் நிதி அளிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் ட்வீட்டர் மூலம் தெரிவித்து உள்ளார்.
You may contribute to Armed Forces Flag Day Fund through online transaction or by writing a cheque. Contributions to Armed Forces Flag Day Fund are exempted from Income Tax.
Let us express our gratitude to Armed Forces who have fought for the honour of this country.
— Rajnath Singh (@rajnathsingh) December 7, 2019