முறைகேட்டில் மிஷனரிகள்

பாரதத்தில் தொண்டு எனும் போர்வையில், மக்களை தொடர்ந்து மதமாற்றம் செய்கின்றன கிருஸ்தவ மிஷனரிகள். அண்மையில் வெளிநாட்டு நிதி முறைகேட்டில் ஈடுபட்ட எவாஞ்சிகல் சர்ச் அசோசியேஷன் உட்பட நான்கு மிஷனரிகள் உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளன. இதுவரை 20,674 தொண்டு அமைப்புகளின் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. மதமாற்றம் மட்டும் அல்ல, கருப்பு பணம், ஹவாலா, கடத்தல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு சேவை எனும் புனிதம் இவர்களால் களங்கப்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *