கேலிக்கை ஆகும் பாகிஸ்தான்

பிரான்ஸ் வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டியை முஸ்லிம் பயங்கரவாதி கழுத்தை அறுத்து கொன்றதால், இனி முஸ்லிம் பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்கமுடியாது என பிரான்ஸ் அதிபர் கூறியிருந்தார்.

இதனால் பயங்கரவாதிகள் உற்பத்தி கேந்திரமான பாகிஸ்தான், துருக்கி நாடுகளுக்கு கோபம் ஏற்பட்டது.

பிரான்ஸ் பொருட்கள் புறக்கணிப்பு, பிரான்ஸ் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தல், பிரான்ஸ் அதிபருக்கு ‘இஸ்லாமோபோபிக்’ எனும் மன நோய் உள்ளதாக கிண்டல் செய்வது என இரு நாட்டு அரசுகளும் செயல்படுகின்றன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பிரான்ஸ் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு பாகிஸ்தானை கண்டித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர் உலக மக்கள்.

One thought on “கேலிக்கை ஆகும் பாகிஸ்தான்

  1. A Country must have a cultural root, a person should have faith and all human beings should strive for knowledge but Pakistan had neither cultural root or faith or thirst for knowledge and hence will fail in due course.
    Ramasubramanian

Comments are closed.