குடியரசு விழாவில் தமிழக பழங்குடி

இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த பழங்குடி சமுதாய பிரதிநிதிகளாக, நீலகிரி மாவட்டம், அத்திசால் கிராமத்தில் வாழும் பணியா சமுதாயத்தை சேர்ந்த கயமதாஸ் புஷ்பஜா தம்பதியினர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் பிறகு குடியரசு தலைவரையும் சந்திக்கின்றனர். கயமதாஸ் வனவாசி சேவா கேந்திரத்தின் முன்னாள் முழுநேர ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.