எதார்த்தமாக பேசிய பெண்

பீகார் தேர்தல் நடந்து வரும் வேளையில் ஒரு வயதான கிராமத்து பெண்மணி நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்டதற்கு நான் மோடியின் தலைமையிலான கூட்டணிக்குதான் ஓட்டு போடுவேன். அவர்கள் ஏழைகளுக்கு மின்சாரம், கோட்டா, ரேஷன், பென்ஷன், கழிப்பறை வசதி, எரிவாயு கொடுத்தார்கள். அவருக்கு ஓட்டு போடாமல் உனக்கா போடுவேன் என லல்லு பிரசாத் யாதவையும் திட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. பிரதமர் மோடியும் ஒரு கூட்டத்தில்அந்த பெண்ணின் பேச்சை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.