ஒரே நாளில் ஒன்பதாம் இடத்தில இருந்த தமிழகத்தை புதியதாக 45 பேரை கொரோனா தொற்றுக்கு எண்ணிக்கைக்கு கூடி மூன்றாம் இடத்திற்கு வர செய்திருக்கிறார்கள்.நோய் தொற்றே இல்லாத அந்தமான் தீவில் 9 பேரை அந்த மாநிலத்தில் கொரோனா பரவலுக்கு ஆளாக்கி இருக்கிறாரகள். இந்தியாவில் 18 மாநிலங்கள் கொரோனாவிற்கு தாரை வார்க்க பட்டு இ ருக்கிறது. இதற்க்கு காரணம் டில்லியில் நடந்த தப்லிக் ஜமாத் என்கிற அமைப்பின் மாநாட்டிற்கு உலக நாடுகளிலிலிருந்தும் இந்தியாவின் பல ஊர்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் போனதே.
தப்லிக் ஜமாஅத் அமைப்பு இஸ்லாமியர்களிடையே தொழுகை மற்றும் குரான் வழி வாழ்க்கையையும் இஸ்லாமியர்களிடையே போதிக்கும் அமைப்பு. சென்னையில் இவர்கள் மாதம் ஒரு முறை அண்ணா சாலை மசூதியில் கூடுவார்கள். இந்த தப்லிக் ஜமாஅத் ஹர்கத் உல் முஜாஹிதீன் (JeM) என்று சொல்லப்படும் இஸ்லாமிய தீவிரவத அமைப்புடன் தொடர்பில் இருப்பது என்று உள்துறை அமைச்சகத்தில் அதிகாரி திரு ஆர் வீ எஸ் மணி கூறுகிறார்.
இவர்கள் வங்க தேச எல்லையில் உள்ள இ ஸ்லாமியர்களுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய எண்ணங்களை புகுத்தியதாக2006-2008 ஆண்டுகளில் பதிவு உள்ளது. இந்த பயங்கரவாத பின்னணி கொண்ட அமைப்புஇவ்வறு இந்திய தலைநகர் டில்லியிலேயே மாநாடு நடத்தி இ ருப்பது உளவுத்துறைக்கு பெரிய சறுக்கல் என்று கூறுகிறார் . இஸ்லாமியர்களின் தங்கள்வேலைக்கு நடுவில் இதற்க்கு ஒதுக்கும் நேரத்திற்கு ஏற்ப அடுத்த ஏரியாவிற்க்கோ மாநிலத்திற்க்கோ இல்லை வெளிநாட்டுக்கோ சென்று இஸ்லாத்தில் அதிக பிடிப்பில்லாத இஸ்லாமியர்களை சந்தித்து தொழுகை மற்றும் இஸ்லாமிய முறை பற்றி போதிப்பார்கள். அப்படி சென்றவர்கள்தான் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க இந்த நிசாமுதீன் மர்கஸ் மாநாடு மார்ச் 13 தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து 1500பேர் கலந்து கொள்கிறார்கள். மார்ச் 16மதேதி டில்லி முதல்வர் கெஜரிவால் பொது கூட்டங்கள் அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூடுகைகளுக்கு தடை விதிக்கிறார். நாட்டிலும் 22 மார்ச் பாரத பிரதமாரால் ஊரடங்கு பிறப்பிக்க ப டுகிறது. இவ்வாறு நடந்து கொண்டிருக்க நிசாமுதீன் ஏரியாவில் போலீஸ் வந்து ரெய்டு நடத்தி 1500 பேரை வெளியற்றுகிறது. இதன் பின் இந்த மாநாட்ட்டிற்கு சென்றவர்கள் ஒவ்வொருவராக வெல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றோடு கண்டு பிடிக்க படுகிறார்கள். அதில் ஒரு சிலர் இறந்தும் போகிறார்கள்.தமிழகத்தில் முதல் இறப்பே மதுரையில் இருந்து இ ந்த மாநாட்டிற்கு சென்று வந்த இஸ்லாமியரே.
இவ்வளவு நடந்து கொண்டிருக்க நம் மனதில் ரெண்டு கேள்விகள் தான் எழுகின்றன.1. இந்த காலகட்டத்தில் மற்ற யாரும் வெளிநாடுகளுக்கு போய் இந்தியா திரும்ப வில்லையா? 2. இந்த ஜமாத்தை சார்ந்தவர்கள் மாத்திரம் விசாரிக்க படுகிறார்களே. நம் பதில் இல்லை இதற்க்கு மதச்சாயம் இல்லை என்பதே. இந்த அத்துணை நிகழ்வுகளிலும் தமிழக அரசும் மற்ற மாநில
அரசுகளும் வெளிநாடு சென்று வந்தோர் லிஸ்ட்டை வாங்கி ஒவ்வொருவர் இல்லங்களுக்கும் சென்று மருத்துவ சோதனை செயது கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த அமைப்பை சார்ந்தவர்கள் இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நிசாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய பலரின் (ஏறத்தாழ இன்னும் 15௦௦ பேர்) செல்ஃபோன்கள் ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் இன்று கொடுத்த பேட்டியில் வருந்துகிறார். கலந்து கொண்டவர்களை கண்டுபிடித்து அழைத்துச் செல்கையில் வைரஸின் வீரியம் தெரிந்தும் காவல்துறையை கடுமையாக எதிர்க்கிறார்கள். இதுவே இன்று மத்திய மாநில அரசுகள் சந்திக்கும் பெரும் சவால். கொரோனா இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பது தெரிந்தும் தன்னை வெளிப்படுத்தி கொள்ளாமல் இருப்பது, அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுப்பது என்றுமீண்டும் மீண்டும் தவறுகளை செய்து தன்னனுடன் இருக்கும் மற்ற சமூகத்தாரையும் இ ந்த ஆபத்திற்கு உள்ளாக்கி வருகிறது இஸ்லாமிய சமூகம்.
தமிழக அரசும் இவர்களில் பலர் தாங்களாகவே முன் வந்து வெளிப்படுத்தி கொள்ளவேண்டும் என்ற சுற்றரிக்கியை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் இ ருந்து இந்த மாநாட்டிற்கு 1500 சென்றவர்களில் ஏறத்தாழ 980பேரை மமட்டுமே கண்டுபிடித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் எ லைப்பேசியை அணைத்து விட்டு அல்லது வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்கள். இந்த பொறுப்பற்ற தன்மையே மற்ற மக்களிடம் இவர்களை பற்றிய எரிச்சலை உண்டாக்குகிறது.
சேலம் முகமதுபுரத்தில் கரோனா 144 தடை உத்தரவையும் மீறி இஸ்லாமிய இளைஞர்கள் கும்பல் சேர்த்துக் கொண்டு ஒரு முஸ்லீம் வீட்டு வாசல் முன்பு தினமும் கேரம் போர்டு, சீட்டு ஆகியவற்றை விளையாடி வந்துள்ளனர். அந்த வழியாக ரோந்து செல்லும் காவல்துறை பல முறை அறிவுரை சொல்லியும், எச்சரித்தும் கேட்கவில்லை என அந்த கும்பலை சேர்த்துக் கொண்டிருந்த 4 இளைஞர்களை காவல்துறை வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த 15 நிமிடத்தில் எல்லாம் 50க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் சேர்ந்துக்கொண்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து (1 மீட்டர் இடைவெளி கூட இல்லாமல்) கலாட்டா செய்துள்ளனர். காவலர்கள் பெரும்பாலானோர் ரோந்து பணியில் இருந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த காவலர்களை மிரட்டியுள்ளது இஸ்லாமிய கும்பல். கமிஷ்னர் வந்தால் தான் கலைந்து செல்வோம், இல்லாவிட்டால் இன்னும் கும்பல் சேர்த்து பிரச்சனை செய்வோம் என பொதுவெளியில் காவல்துறையையே மிரட்டுகிறது.
இந்த மாநாட்டிற்கு சென்றவர்கள் இன்னும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக பல தரவுகள் வருகின்றன. மதுரை அருகே ஒரு இஸ்லாமியர் ஏன் எங்களை இ வ்வாறு கொரோனா பரிசோதனை செய்ய வற்புறுத்துகிறீர்கள் மோடியும் தமிழக முதல்வரும் இடப்படியும் வெளிநாட்டிற்கு சென்று வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்தீர்களா என்று விதண்டாவாதம் போஸும் விடியோக்கள் வெளியாகி உள்ளது.இன்னொரு வீடியோவில் கருப்பூரில் அரசு கொடுக்கும் தங்குமிடத்தை மறுத்து கலவரம் செய்ய அழைக்கிறார் ஒரு இஸ்லாமியர்.
தமிழக நிலை இ வ்வாறு இருக்க காவல் துறை எ திகாரிகளோ அல்லது மருத்துவர்களோ சுகாதார பணியாளர்களோ இஸ்லாமியர் குடியிருப்பு அருகே தனியாக செல்வது அவர்களின் பாதுகாப்புக்கு உ கந்த விஷயம் அல்ல. ஷாஹீன் பாக் முதல் இங்கு வண்ணாரப்பேட்டை வரை எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல்
இ ருக்கும் இவர்களை மத்திய மற்றும் ம் மாநில அரசுகள் இரும்பு கரம் கண்டு அடக்கவேண்டும். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சமயம் பார்த்து நம்முடைய 17 ஜவான் களை சட்டிஸ்கரில் இழந்து விட்டோம். மேற்கண்ட சம்பவங்கள் நாட்டின் எல்லையில் எதிரிகளை பந்தாடுவதில் கவனமாய் உள்ள மத்திய அரசு உள்நாட்டில் பதுங்கி இருக்கும் எதிரிகளை களைவதில் தோற்று விட்டதாகவே கருத செய்கிறது. டில்லியில் இவர்களை சோதனை செய்ய வந்த மருத்துவர் மீதும் எச்சில் துப்பி இருக்கிறார்கள். செக்குலரிசம் என்கிற போர்வையில் அதையும் துடைத்து கொண்டு கிருமி நாசினின் தெளித்து இருக்கிறார்கள்.
எந்த ஒரு பேரிடரில் போதும் முன் நிற்கும் சாதாரண மருத்துவர், போலீஸ் கான்ஸ்டபிள், ஜவான்கள் இவர்களே எந்த ஒரு சட்டவிரோத கும்பலின் முதல் தாக்குதலை ஏதிர்கொள்கிறார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்
ஓ ரூ மருத்துவரின் மீதோ அல்லது எந்த அரசு பணியாளரின் மீதோ கை வைத்தால் எவர்கள் ஆயுளுக்கும் சிறையில் விசாரணை இன்றி கிடக்கும் அளவிற்கு சட்டங்கள் கடுமையாக உள்ளன. ஆனால் இங்கே இழப்பை சந்திப்பதென்னவோ நம் கடை நிலை முன் வரிசை பணியாளர்கள் தாம். அரசு முதலில் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் கூட்டம் சேர்த்து கும்பல் சேர்த்து யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்கிற இந்த சட்ட விரோதிகளின் போக்கை மாற்ற வேண்டும்.
இந்துக்களை அமைதியாக போக சொல்லும் அரசியல் காந்தி காலத்தில் இருந்தே பார்த்து கொண்டிருக்கும். ஒன்றுதான். ஆனால் அப்படி அமைதியாக செல்வதன் பலன் இந்துக்களின் உயிரிழப்பே. இதுவே நமக்கு வரலாறு கற்று கொடுக்கும் பாடம். மோடி அமித் ஷா அரசு உள்நாட்டில் போராட்டங்களை ஒடுக்குவதில் இந்த சட்ட விரோதிகளை களைய தவறினால் பறி போக போவது அமைதியான சட்டத்தை மதித்து செல்லும் பெரும்பான்மை இந்துக்களின் உயிர்களே.இந்த மென் இந்துத்வா போக்கு இன்னொரு நேரடி நடவடிக்கை நாளை கொண்டு வந்து விட கூடாது
தவறுவது மனித இயல்பு தவறிக்கொண்டே இருந்தால் திருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் .இந்த சூழலில் நாம் செய்ய வேண்டியது அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி எல்லாவகை வைரஸும் நாட்டில் மேலும் பரவாமல் தடுக்க அரசுடன் இனைந்து செயல்பட வேண்டுமே தவிர இதில் மதச்சாயம் பூசி அழகு பார்ப்பது அல்ல….