பாரதத்தை களங்கப்படுத்த துடிக்கும் அமெரிக்கா

சர்வதேச அரங்கில் பாரதத்தின் எழுச்சி நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. இது நமக்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இதைக் கண்டு ஒரு தாப்பினர் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த எரிச்சலின் வெளிப்பாடாக பாரதத்தை களங்கப்படுத்தும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

பாரதத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. முஸ்லிம்கள் அச்சத்துடனேயே நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்திலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. பாரதத்தில் பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என கதை கட்டி வருகிறார்கள். பாரதத்திற்கு எதிராக விரிந்து பரந்த நெட்ஒர்க் இயங்கிக் கொண்டிருக்கிறது. பல தன்னார்வ அமைப்புகளில் அங்கம் வகிக்கும் நபர்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், சமூக ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என ஒருங்கிணைந்த வலைப்பின்னல் மூலமாகவே பாரதத்துக்கு எதிரான இந்த பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் நிகழாண்டு தயாரித்த அறிக்கை ஜூன் மாதம் 24ம் தேதி வாஷிங்டனில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன், பாரதத்தை கடுமையாக விமர்சித்தார். “இந்தியாவில் மத மாற்றத் தடைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பகைமையையும், துவேஷத்தையும் தூண்டி விடும் வகையில் பரப்புரைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரின் வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் இடித்து தகர்க்கப்படுகின்றன” : மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டம் என்றெல்லாம் ஜூன் மாதம் 24ம் தேதி ஆற்றிய உரையில் அந்தோணி பிளிங்கன் குறிப்பிட்டார்.

சர்வதேச ஆணையம் விடுதலைக்கான தயாரித்துள்ள பொய்களும், பிறழ்வுகளும் அமெரிக்க அறிக்கையில் மண்டிக் கிடக்கின்றன. 2023ம் ஆண்டு இந்தியாவில் மத சுதந்திரம் மிகமிக மோசமாகி விட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசு தான் மூலகாரணம். பாஜக அரசின் செயல்பாடுகள் பாரபட்சமாக உள்ளது. இதனால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், யூதர்கள், ஆதிவாசிகள் கடும் பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் வெளிநாட்டு நிதி அளிப்பு ஒழுங்காற்று முறைச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் போன்றவையெல்லாம் சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலேயே உள்ளன என்ற தொனியில் சர்வதேச விடுதலைக்கான அமெரிக்க ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அபத்தங்கள் அடுக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுகிறது. ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி

சிறுபான்மையினரை, பெரும்பான்மையினர்

தாக்குவது வாடிக்கையாகி விட்டது. 18

அமலில் உள்ளது. ஹரியானாவில் உள்ள

நூ மாவட்டத்தில் முஸ்லிம்கள் கனிசமான

அளவில் உள்ளனர். அங்கு

நடத்தினார்கள்.

ஹிந்துக்கள்

அப்போது

பாரதத்தை களங்கப்படுத்த துடிக்கும் அமெரிக்கா

சர்வதேச ஆணையம் விடுதலைக்கான தயாரித்துள்ள பொய்களும், பிறழ்வுகளும் அமெரிக்க அறிக்கையில் மண்டிக் கிடக்கின்றன. 2023ம் ஆண்டு இந்தியாவில் மத சுதந்திரம் மிகமிக மோசமாகி விட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசு தான் மூலகாரணம். பாஜக அரசின் செயல்பாடுகள் பாரபட்சமாக உள்ளது. இதனால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், யூதர்கள், ஆதிவாசிகள் கடும் பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் வெளிநாட்டு நிதி அளிப்பு ஒழுங்காற்று முறைச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் போன்றவையெல்லாம் சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலேயே உள்ளன என்ற தொனியில் சர்வதேச விடுதலைக்கான அமெரிக்க ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அபத்தங்கள் அடுக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுகிறது.

கருப்பர்களை கருக்கும் நிறவெறி

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்ட கருப்பர்களுக்கான எதிரான நிறவெறி இன்றும் உக்கிரமாகவே உள்ளது. கருப்பர்கள் கருக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் 56 சதவீத கருப்பர்களும், சம ஊதிய விவகாரத்தில் 57 சதவீத கருப்பர்களும் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்பதை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இப்போதும் போலீசார் தங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கருப்பர்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலத்தில் சென்றவர்கள் வாள் போன்ற ஆயுதங்களை ஏந்தியிருந்தனர். அந்த பகுதியிலிருந்த மசூதியையும், தர்காவையும் ஊர்வலமாகச் சென்றவர்கள் இடித்து தகர்த்தனர். தீவைத்துக் கொளுத்தினர். இதில் இமாம் முகமது ஹபீஸ் உட்பட 7 முஸ்லிம்கள் பலியானார்கள். இந்த வன்முறையை தூண்டி விட்டவர் மோனு மனேசார் என்ற பசு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகியாவார். இரண்டு முஸ்லிம்களை கொலை செய்தவர் என்ற குற்றச்சாட்டு மோனு மனேசார் மீது உள்ளது. பாஜக ஆதரவுடன் தான் மோனு மனேசார் செயல்பட்டு வருகிறார். ஹிந்துக்கள் ஊர்வலம் நடத்திய அதேநாளில் மும்பைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் பயணித்த 3 முஸ்லிம்களை ரயில்வே கார்டு கொலை செய்துவிட்டார் என்ற

குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் பாரதத்துக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதற்கு இந்திய உளவுப் பிரிவுதான் காரணம் என்று அவர் கூறியது சர்வதேச ஏற்படுத்தியது. அளவில் அதிர்வலையை அதுமட்டுமல்லாமல் சீக்கியர்களின் முக்கிய தலைவர்களில்

ஒருவரான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரை அமெரிக்காவில் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இதற்கும் இந்தியா தான் காரணம் என்று ஜஸ்டின் ட்ருடோ குற்றம் சாட்டினார்.

பாரதத்துக்கு எதிராக யார் யாரெல்லாம் விமர்சனங்களை அவர்களையெல்லாம் தெரிவிக்கிறார்களோ சர்வதேச ஆணையம் விடுதலைக்கான அமெரிக்க முதன்மைப்படுத்துகிறது. அதன்

உண்மையான நோக்கம் உண்மையை உள்ளபடி உரைப்பது அல்ல.

எப்படியாவது சர்வதேச அரங்கில் பாரதத்தை களங்கப்படுத்த வேண்டும் என்பதுதான். குஜராத் கலவரத்தின்போது

அப்போதைய முதல்வரும், இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி மீது டீஸ்டா செதால் வாட் குற்றம் சாட்டினார். நரேந்திர மோடி குற்றமற்றவர் என்பதை சிறப்பு புலனாய்வு குழு 2013 தெளிவுபடுத்தி விட்டது. இந்த டீஸ்டா செதால் வாட் பொருளாதார முறைகேடுகளில் ஈடுபட்டவர். 2010ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து ரூ.1.4 கோடி தொகையை தனது அமைப்புக்காக பெற்று மோசடி செய்தவர் : இந்த தான் டீஸ்டா செதால் வாட். இப்பின்னணியில்

தான் அவர் கைது செய்யப்பட்டாரே

தவிர, சிறுபான்மையினருக்கு அரணாகச்

செயல்பட்டார் என்ற அடிப்படையில் அவர்

INTERNATIONA SION ON LIGIOUS MM

Co 3

GALIN

அமெரிக்க ஆணையம் ஒருபோதும் பாரபட்சமின்றி செயல்பட்டதில்லை.

அமெரிக்க அரசை திருப்திப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறதே தவிர உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆணையம் செயல்படவில்லை.

ஆணையர்களாக செயல்பட்டுள்ளனர். பகாய் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் ஆணையராக இயங்கி உள்ளார். 10 யூதர்களும் ஆணையர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் யூத அமைப்புகளோடு தொடர்பு நெருக்கமான கொண்டிருந்தனர். பாரதத்தை பூர்வீகமாகக் கொண்ட இருவர் ஆணையர்களாக செயல்பட்டுள்ளனர். இந்த இருவரின் பெயரிலும் ஹிந்து அம்சம் பளிச்சிடுகிறதே தவிர செயல்பாட்டில் ஹிந்து விரோத அம்சமே மேலோங்கி உள்ளது. ஆணையர் அனுரீமா பார்கவா, பாரத நாடாளுமன்றத்தில் 370வது அரசியல் சாஸனப் பிரிவு நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தவர் ஆவார். மற்றொரு ஆணையரான பிரித்தா பன்சால் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எப்போதும் வெளிப்படுத்தி வந்தார்.

செய்யப்படவில்லை.

கைது சர்வதேச விடுதலைக்கான அமெரிக்க ஆணையம் ஒருபோதும் பாரபட்சமின்றி செயல்பட்டதில்லை. அமெரிக்க அரசை திருப்திப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறதே தவிர உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆணையம் செயல்படவில்லை. சர்வதேச அரங்கில் பாரதம் மாபெரும் சக்தியாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத உள்நாட்டு தீய சக்திகளும், வெளிநாட்டு தீய சக்திகளும் ஒருங்கிணைந்து பாரதத்தை மட்டம் தட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மட்ட ரகமான, பாசிச தனமான, உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களை தொடர் தொடர்ந்து வெளிட்டு வருகின்றன. ஆனால் இருட்டை விரட்டும் வெளிச்சக்கீற்றாக பாரதம் பிரகாசித்து வருகிறது என்பதே நிதர்சனம்.

கட்டுரையாளர்: செய்தியாளர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து

தமிழில் அடவி வணங்கி