குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.