அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டன. பேனர்களின் உதவியுடன் ஏ.பி.ஜி.பியின் சாதனைகள் விலக்கப்பட்டன. கல்லூரியை சேர்ந்த சுமார் 30 பேர் நுகர்வோர் ஏ.பி.ஜி.பியில் இணைந்தனர்.