ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாதா அமிர்தானந்தமயி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் பிறந்த நாளான யுகாதி அன்று, மாதா அமிர்தானந்தமயி தேவியும் அவரது சீடர்களும் நாக்பூரின் ரேஷிம்பாஹ் ஸ்ம்ருதி மந்திரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் மற்றும் ஶ்ரீ குருஜி கோல்வல்கர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அப்போது உடன் இருந்தார்.