பரிந்துரைப்போம் பத்ம விருதுக்கு

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் பாரதத்தில் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்து நாம் அதிகமாக அறிவதில்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட சாதிக்கத் தூண்டும் நபர்களை தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால், மக்களின் பத்ம விருதுகளுக்காக அவர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம். https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை நீங்கள் உங்களின் பரிந்துரைகளை அனுப்பலாம்’ என தெரிவித்துள்ளார்.